Browsing tag

வரலாறு

1000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ அதற்கு சரியான திரைக்கதை வடிவம் கொடுத்து விட்டால் ரசிகர்களின் வரவேற்பு பேரளவில் கிடைத்து விடுகிறது. அவ்வாறு அண்மையில் ‘காந்தா’ ஆன்மீக படம் வாகை சூடியது. அவ்வகையில் இதோ வரலாற்றுப் பின்னணியில் உருவான ஒரு படம் பார்ப்போம்.. நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்பு’’. 1000 ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டுடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர். பரத் […]

அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு பிடித்த நான்கு படங்கள் என தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!

அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அஜித்துக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது சமீபத்தில் இவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்த நிலையில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இவரது பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் கோலாகலமாக அவரது பிறந்த […]

சாவா-சிக்கந்தர்-எம்புரான்: மக்களால் வரவேற்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?

வரலாற்றுக் கதையை திரைப்படமாக எடுப்பது முக்கியமல்ல. அது மக்களால் வரவேற்கப்படுகிறதா என்பதுதானே முக்கியம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. பாலிவுட் சினிமாவில் ‘சாவா’ படம் 50 நாட்களை கடந்தும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம், மராட்​டிய மன்​னர் சிவாஜி​யின் மகன் சத்​ரபதி சம்​பாஜி​யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்​படை​யாகக் கொண்டது. லக்‌ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷல் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்‌ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்துள்ளனர். அதாவது, முகலாயர்களுக்கு எதிரான மராட்டிய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது […]

கங்குவா படம், அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த பிரச்சினை; ரசிகர்கள் வருத்தம்

கங்குவா திரைப்படம் அதிகாலை காட்சி பார்க்க வாய்ப்பில்லையோ என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வரலாற்றை மையமாக கொண்டு உருவான படம் கங்குவா. இப்படத்தில், மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் இரு வேறு பரிமாணங்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட உலக அளவில் 11,500 திரையரங்குகளில், 38 மொழிகளில் கங்குவா திரைப்படம் அனைத்து விதமான திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம், உலக அளவில் 2000 கோடி வரை வசூல் செய்யும் […]