Amala paul Comment About NKP : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
தல அஜித்தை பற்றியும் அமலாபாலின் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் அமலாபால்.

Amala paul Comment About NKP : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அமலாபால் அடுத்ததடுத்த பேட்டிகளை கொடுத்து வந்தார். அப்படியான பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை படம் குறித்து கேட்டுள்ளனர்.

நள்ளிரவே ரிலீஸாகுமா நேர்கொண்ட பார்வை – இதோ லேட்டஸ்ட் அப்டேட்!

அதற்கு பதிலளித்த அமலாபால் நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் அஜித் நடித்திருப்பது பாராட்ட கூடிய ஒன்று.

இது போன்ற பெரிய நடிகர்கள் நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தால் சமூகத்தில் வெகு விரைவில் சென்றடையும் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.