Amala Paul Aadai gets A certificate : AAdai, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Amala Paul Aadai gets A certificate :

இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இடம் பெற்றதால் அந்த காட்சிகளை நீக்கியும் சில இடங்களில் மியூட் செய்தும் சென்சார் கொடுத்துள்ளனர்.

தளபதி 63 தயாரிப்பாளர் போட்ட டிவீட் – கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

மறுபடியும் ஒரு ஏ படத்தில் அமலா பால் – இப்ப இது தேவையா?

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இடம் பெற்றதால் அந்த காட்சிகளை நீக்கியும் சில இடங்களில் மியூட் செய்தும் சென்சார் கொடுத்துள்ளனர். அதுகுறித்த முழு அறிக்கையும் தற்போது வெளியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.