Thalapathy 63 producer Tweets : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Thalapthy Vijay, Kathir, Indhuja

Thalapathy 63 producer Tweets :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

விஜய் சேதுபதி படத்தில் வரணுமா? ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

இப்படத்தை கல்பாத்தி அகோரம் சார்பாக அர்ச்சனா தயாரித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் இவருடைய டிவிட்டர் பக்கத்தையே வெறித்து பார்த்து வருகின்றனர்.

அப்டேட் கிடைக்காததால் இவரை சிலர் திட்டி வருகின்றனர் இதனால் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ள அர்ச்சனா அதில் தளபதி 63 பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகுந்த நேரத்தில் அப்டேட் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here