Aadai gets A certificate | Kollywood | Tamil Cinema | Amala Paul | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

தற்போது இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இடம் பெறுகிறதாம்.

Aadai gets A certificate :

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும் அடுத்து வந்த மைனா இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

இதைதொடர்ந்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த அமலாபால் 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

விஜய் வந்தாலே ஸ்டைல்தான் – தளபதி 63 சீக்ரெட் சொன்ன பிரபலம்!

பின்னர் விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால் தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். திருமணத்துக்குப் பின்பும் ஹீரோயினாகவே நடித்து வெற்றி பெற்றார்.

 

இதில் இவர் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது மேலும் இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இடம் பெறுகிறதாம்.

ஏற்கனவே அமலாபாலுக்கு நெகட்டிவ் இருக்கும் நிலையில் தற்போது எதற்கு தேவையில்லாமல் இப்படி ஒரு படத்தில் அவர் நடிக்கிறார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.