கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய அஜித்.. அஜித் 64 படத்தில் நடிக்க எத்தனை கோடி தெரியுமா?

Web Ads

அஜித் 64 படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தியுள்ளார் அஜித்.

Ajith raised his salary suddenly..!
Ajith raised his salary suddenly..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது

இந்த நிலையில் தனது கடைசி படத்திற்கு 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,அஜித் 64 படத்திற்கு 180 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith raised his salary suddenly..!
Ajith raised his salary suddenly..!