Ajith Name Meaning in Urban Dictionary - Inside the Official Proof.! | Thala Ajith | Tamil Cinema News | Kollywood Cinema News | Trending Cinema News
அகராதியில் அஜித் குமாரின் பெயர் சேர்க்கப்பட்டு அதற்கான பொருள் என்பதையும் குறிப்பிட்டுள்ளது பிரபல நிறுவனம்.

Ajith Name Meaning : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் தல அஜித்.

தல அஜித் என்றாலே பலரும் சொல்லும் வார்த்தை நேர்மை, தன்னம்பிக்கை என்பது தான். தற்போது அஜித்தின் பெயரை அர்பன் டிக்ஷனரி நிறுவனம் அஜித்தின் பெயரை அகராதியில் இணைந்துள்ளது.

இந்திய அளவில் மாஸ் காட்ட போகும் தல – வெளியானது தல 60 படத்தின் பக்கா அப்டேட்

அவருடைய பெயருக்கு ஹானஸ்ட் ( நேர்மை ), ரேசர், அஜித் குமார், மக்கள் அவரை தல என்று அழைப்பார்கள் என கூறியுள்ளது.

மேலும் இறுதியாக தல அஜித் குமார் எனவும் அவருடைய பெயரை குறிப்பிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.