Thala 60 Mega Update | Ajithkumar | Nerkonda Paarvai | Tamil Cinema News | Tamil Cinema Latest News | Tamil News | Cinema News | Kollywood
Thala 60 Mega Update

இந்திய அளவில் தல அஜித் மாஸ் காட்ட உள்ளார், அதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Thala 60 Mega Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இதில் அஜித் பைக் ரேஸராக நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரே படத்தில் 4 முன்னணி நடிகைகள் – எந்த படம், ஹீரோ யார் தெரியுமா?

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது தல அஜித் நடிப்பில் உருவாக உள்ள அஜித் 60 படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் டப் செய்தும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அஜித்தின் அடுத்த படம் அவரது ரசிகர்களுக்கும் அவருக்கும் மாஸான மறக்க முடியாத படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.