Ajith Movies Records in TRP
Ajith Movies Records in TRP

டிஆர்பி-யில் தல அஜித்தின் இரண்டு படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளன.

Ajith Movies Records in TRP : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.

டாப் ஹீரோக்கள் படம் என்றாலே ரிலீசாகும் போது என்ன சாதனை படைக்கின்றன? டிவியில் ஒளிபரப்பும் போது என்னென்ன சாதனைகள் படைக்கும் என்பதை கவனிப்பது என்பது சாதாரண விஷயம் ஆகி விட்டது.

தூக்கம் வரல..இனி உதவ முடியாதுனு சொல்லிடுங்கனு சொல்லிட்டேன், ஆனால்? – நிவாரண நிதி பற்றி மீண்டும் ஒரு அறிக்கை விட்ட ராகவா லாரன்ஸ்.!

அப்படி தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் அதிகம் பார்க்கப்பட்டு டி ஆர் பி இல் முக்கிய இடத்தை தல அஜித்தின் விசுவாசம் திரைப்படம் பிடித்துள்ளது.

இந்தப் படம் முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பும் போது 18.3 என்ற அளவில் டிஆர்பி பாயிண்ட்டை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்ததாக அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படமும் டிஆர்பி சாதனை படைத்துள்ளது.

அடித்து நொறுக்கிய ரஜினி பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி – ஒரு மடங்கு இல்ல ரெண்டு மடங்கு இல்லை எத்தனை மடங்கு உயர்ந்துள்ளது தெரியுமா? – தெறிக்க விட்டுக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

ஆம், இந்த படம் 18.1 என்ற அளவில் டிஆர்பி பாயின்ட்டை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வீரம் படம் வெளியானபோது டிஆர்பி பற்றிய தான் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதன் டிஆர்பி நிலவரம் தெரிய வந்திருப்பது அஜித் தான் கிங் என ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.