Thalaivar Rajinikanth Show on Discovery
Thalaivar Rajinikanth Show on Discovery

ரஜினி பியர் திஸ் நிகழ்ச்சி யின் டிஆர்பி தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதிய சாதனை படைத்துள்ளது.

Thalaivar Rajinikanth Show on Discovery : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்காக பியர் கிரில்ஸ் உடன் காட்டிற்குள் சென்றிருந்தார்.

பிரபல தொகுப்பாளி, அஜித் பட நடிகை தாப்பாவுக்கு திடீர் திருமணம் – வைரலாகும் மணக்கோல புகைப்படம்!

இந்த நிகழ்ச்சி கடந்த மாத இறுதியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த நிகழ்ச்சி டி ஆர் பி-ல் பெரும் சாதனை படைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியால் தொலைக்காட்சி நிறுவனத்தின் டிஆர்பி ஒரு மடங்கு அல்ல இரண்டு படங்கள்ல 89 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்துடன் கொண்டாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.