Ajith in Top 10 Hit Movies
Ajith in Top 10 Hit Movies

தல அஜித் க்கு பிரம்மாண்ட வெற்றிக்கு கொடுத்த 10 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Ajith in Top 10 Hit Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடிப்பவர் அஜித். ஆனால் இவர் பல்வேறு சோதனைகளை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இது என்ன அஜித் விஜய் படங்களுக்கு வந்த சோதனை.. IMDB இணைய தளத்தில் இடம்பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்.!

தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் போன சினிமா நடிகரான அஜித்துக்கு நல்ல வெற்றியை கொடுத்த பத்து படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

1. மங்காத்தா
2. பில்லா
3. வரலாறு
4. வாலி
5. காதல் மன்னன்
6. அமர்க்களம்
7. தீனா
8. வில்லன்
9. காதல் கோட்டை
10. ஆரம்பம்

கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் நல்ல வெற்றி பெற்ற படங்கள் என்றால் வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை கூறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.