Top 10 Movies in IMDB
Top 10 Movies in IMDB

IMDB இணையதளத்தில் இடம் பெற்றுள்ள டாப் 10 படங்கள் என்ன என்பது தெரியுமா?

Top 10 Movies in IMDB : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன.

TRP கிங் அஜித்தா? விஜயா? தெறிக்க விட்ட டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ.!

ஆனால் ரிலீசாகும் அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களை பெற்று விடுவதில்லை. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சில சமயங்களில் எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவி விடுகின்றன.

அப்படி படங்களுக்கு விமர்சனங்களை பதிவு செய்து வரும் IMDB இளையதளத்தில் இடம் பெற்றுள்ள டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட் ‌வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. அன்பே சிவம்

2. நாயகன்

3. விக்ரம் வேதா

4. ராட்சசன்

5. பரியேறும் பெருமாள்

6. தேவர் மகன்

7. 96

8. தளபதி

9. விசாரணை

10 .அருவி

இந்த டாப் 10 லிஸ்ட்டில் அஜித்-விஜய் ஆகியோரின் படங்கள் ஒன்று கூட இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.