Ajith in Prasanth's Movie Pooja
Ajith in Prasanth's Movie Pooja

பிரசாந்த் நடிப்பில் வெளியான என்ன விலை அழகே படத்தின் பூஜையில் தல அஜித் கலந்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

Ajith in Prasanth’s Movie Pooja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகாதா என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் ரவி வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்தின் த்ரோபேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தளபதி 65 படத்தில் விஜயுடன் இணையும் மகேஷ் பாபு?? – படக்குழுவினர் வெளியிட்ட தகவல்!

அதாவது பிரசாந்த் நடிப்பில் வெளியான என்ன விலை அழகே படத்தின் பூஜையில் அஜித், முரளி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தான் ஒளிப்பதிவாளர் ரவி வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/dop_ravivarman/status/1294871971168055297?s=19

இந்த புகைப்படம் குறித்து அஜித் ரசிகர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்ஸ்

https://twitter.com/ShivanBakthan/status/1295035198799663105?s=19
https://twitter.com/Maaalik_Bhai/status/1294887553884139521?s=19
https://twitter.com/Vijay50052348/status/1294890090456420357?s=19
https://twitter.com/ThalaAJITHMasss/status/1294902268194467841?s=19