Ajith Fans Comment to Boney Kapoor
Ajith Fans Comment to Boney Kapoor

வலிமை அப்டேட் வரலனா மாஸ்க் இல்லாமல் ரோட்டில் சுத்துவோம் என போனி கபூரை ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்.

Ajith Fans Comment to Boney Kapoor : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இன்று அஜித்திற்கு பிறந்த நாள் என்பதால் வலிமை அப்டேட் ஏதாவது கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை படம் சார்ந்த எந்த ஒரு விளம்பரத்தையும் செய்வதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இவரது அறிக்கையால் அதிர்ச்சியான ரசிகர்கள் அவரை விமர்சிக்க தொடங்கினர். சில ரசிகர்களோ ஒரு படி மேலே போய் மிரட்டவும் செய்துள்ளனர்.

ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் மட்டும் வரலைன்னா மாஸ்க் இல்லாமல் ரோட்டுல சுத்துவோம் என கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் போனி கபூரின் அறிக்கையைப் பார்த்து இல்லனா மட்டும் அப்டேட் அப்டேட் கொடுத்து தள்ளிடுவ என நக்கல் அடித்துள்ளார்.

https://twitter.com/SelvamPoigai3/status/1255725853859667968?s=19