Mashup Video about Ajith Birthday
Mashup Video about Ajith Birthday

தல அஜித்தின் பிறந்த நாளுக்காக மரண மாஸ் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Mashup Video about Ajith Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மே ஒன்றாம் தேதி பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

வாய்ப்பு கேட்ட விக்னேஷ் சிவன் , பங்கமாக கலாய்த்த இயக்குனர் – இதை நீங்களே பாருங்க.!

அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் எனக் கூறியும் ரசிகர்கள் அதனை ஏற்பதாக இல்லை. அவர்கள் திட்டமிட்டபடி தல அஜித்தின் காமன் டிபி புகைப்படம் பதினான்கு பிரபலங்களால் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தல அஜித்தின் பிறந்த நாள் குறித்த மாஸ்ஷப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ