Ajith Birthday Celebration : Thala Ajith | Nerkonda Paarvai | Viswasam | KOllywood | Tamilcinema | Ajith Kumar | Nayanthara | Ajith Fans

Ajith Birthday Celebration :

Ajith Birthday Celebration : அஜித் ரசிகர்கள் அடுத்த வருடம் வர உள்ள தல பிறந்த நாளுக்கு இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். அதற்காக ஒரு போஸ்டரையும் உருவாக்கியுள்ளனர்.

அஜித்தின் அடுத்த படம், போனி கபூருக்கு கோரிக்கை வைக்கும் அஜித் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அடுத்த வருடம் வர உள்ள அஜித்தின் பிறந்த நாளுக்கு இப்போதே போஸ்டர் உருவாக்கி 350 நாள்கள் #350DsToKWKingThalaBday என்ற டேக்கையும் உருவாக்கியுள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.