Web Ad 2

அஜித் 64 : இரண்டு கதாநாயகிகளா? வெளியான சூப்பர் தகவல்..!

Web Ads

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

ajith 64 movie latest update viral
ajith 64 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அஜித்தின் பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் இரண்டாவது நடிகையாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ajith 64 movie latest update viral
ajith 64 movie latest update viral