Ajith 60 Music Composer Details Revealed? - Full Details is Here | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
தல 60 திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Ajith 60 Music Composer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தல 60 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தையும் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

பிரஸ்ஸான ஸ்க்ரிபிட்டில் உருவாகி வரும் திரைப்படம் என்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இது மட்டும் நடந்துட்டா.. கண்டிப்பா தல 60 சூப்பர் ஹிட் தான் – ஸ்பெஷல் அப்டேட்.!

இப்படத்திற்கும் யுவன் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் இல்லை அவருக்கு பதிலாக ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.