Thala 60 Movie Expectations : If it Happen.. Movie Get Super Hit.! | Thala Ajith | Kollywood Cinema news | Tamil Cinema News
இது மட்டும் நடந்துட்டா கண்டிப்பா தல 60 சூப்பர் ஹிட் தான். அது என்ன விசியம் தெரியுமா?

Thala 60 Movie Expectations : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள தல 60 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் சம்மர் 2020 ரிலீஸ் என கூறப்பட்டு வருகிறது.

விஜய் தவற விட்ட வாய்ப்பு, சூர்யாவுக்கு மெகா ஹிட் கொடுத்த திரைப்படம் – புகைப்படத்துடன் வெளியான அதிர்ச்சி உண்மை.!

அஜித் இந்த படத்தில் கார் ரேஸராக நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்தால் படம் நிட்சயம் ஹிட் தான், ஏனென்றால் அஜித் ஏற்கனவே ஆஞ்சநேயா, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் போலீஸ்சாக நடித்து வெற்றியை சுவைத்து விட்டார்.

இது ஒரு புறம் இருக்க எச். வினோத் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலமாக போலீஸ் கதையை இயக்குவதில் வல்லவர் என நிரூபித்து விட்டார்.

அதிரடியாக வெளியான தளபதி 64 அப்டேட், படம் பக்கா மாஸ் தான் – இதோ அறிவிப்பு.!

இதனால் அஜித்தும் வினோத்தும் இணையும் படம் போலீஸ் கதையாக இருந்தால் நிச்சயம் ஹிட் அடித்து விடும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.