Thalapathy 64 Movie Announcement Officially Out Now.! | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Kollywood Cinema News | Tamil Cinema news
தளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது.

Thalapathy 64 Movie Announcement : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

“பிகில்” படத்தின் காட்சியை பற்றி பிரபலம் ஓபன் டாக்..!

தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி தற்போது வெளியாகி விட்டது. இதோ அந்த அறிவிப்பு உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.