Aishwarya Rai

Aishwarya Bachan : மகளுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய் குளிக்கும் புகைப்படத்தை அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.

இவர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

பொன்னியின் செல்வனில் யார்யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தற்போது ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியுடன் குளிக்கும் புகைப்படம் ஒன்றை அபிஷேக் பச்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அந்த புகைப்படத்தை பலரையும் கவர்ந்து வருகிறது.

Aishwarya Bachan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.