Agust 8 Movie Release List : Vijay's Brother Movie Clash with NKP | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துடன் விக்ராந்தின் பக்ரீத் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Agust 8 Movie Release List : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்துடன் மோத இருந்த சாஹோ திரைப்படமும் ஆகஸ்ட் 30- தேதிக்கு தள்ளி போய் விட்டது. இதனையடுத்து தற்போது வேறொரு படம் அஜித் படத்துடன் மோத இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வையில் விஜய் பாடல் – வெளியானது சூப்பர் தகவல்.!

ஆம், இளம் நடிகரும் தளபதி விஜயின் தம்பி முறை உறவினரான விக்ராந்த் நடிப்பில் உருவாங்கியுள்ள பிகில் திரைப்படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை விக்ராந்தின் பக்ரீத் திரைப்படம் சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.