Nerkonda Paarvai Songs Details Revealed in Latest Interview | Pa Vijay | Kollywood Cinema News | Thala Ajith | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படத்திற்காக பா. விஜய் அவர்களும் பாடல் எழுதி இருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Nerkonda Paarvai Songs Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ளது.

விஷம் விஷம் விஷம்… சாக்ஷிக்கு இரண்டாவது குறும்படம் ரெடி – இணையத்தில் லீக்கான வீடியோ.!

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டன.

மேலும் பா. விஜயும் இந்த படத்தில் அகராதி என்ற பாடலை எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பாடல் மட்டுமில்லாமல் அதே ஸ்டையில் யுவன் வேறொரு பாடலை கேட்க இதயத்தோடு என்று பாடலை எழுதியுள்ளேன் என கூறியுள்ளார்.

தரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு

ஆனால் இந்த இரண்டு பாடலில் எது படத்தில் இடம்பெறும் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.