Aditya Varma Teaser : Dhruv vikram, Chiyaan Vikram, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Aditya Varma Teaser :

Aditya Varma Teaser :  விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு முடிந்ததால் கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இதற்கிடையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான வருமா படத்தின் டீசர் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த டீசர் எப்படி இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.