அஜித் குறித்து எமோஷனலாக பேசிய ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

Web Ads

அஜித் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

Adhik Ravichandran spoke emotionally about Ajith.. Look what he said..!
Adhik Ravichandran spoke emotionally about Ajith.. Look what he said..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Web Ad 2

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்

இந்தப் படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குறித்து பேசி உள்ளார் அதில் நான் என்று உங்கள் முன் நிற்பதற்கு காரணம் அஜித் சார் தான் என்று தெரிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விட அஜித் சாருக்கு ஐ லவ் யூ சொன்னது தான் அதிகம் இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.மேலும் என் மனைவியை விட உங்களைத்தான் அதிகமாக நேசிக்கிறேன் என் பெற்றோர்களுக்கு அடுத்து என் வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் என்று கூறியுள்ளார்.

இவர் பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Adhik Ravichandran spoke emotionally about Ajith.. Look what he said..!
Adhik Ravichandran spoke emotionally about Ajith.. Look what he said..!