செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் த்ரிஷா.. வைரலாகும் வீடியோ..!
செல்லப்பிராணியுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார் திரிஷா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. சமீபத்தில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி, தக் லைஃப் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது செல்லப்பிராணியுடன் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram