Actress Trisha Without Makeup Photos
Actress Trisha Without Makeup Photos

துளியும் மேக்கப் இல்லாம திரிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Trisha Without Makeup Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இன்று திரையுலகிலும் பெரும்பாலான டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கூட்டணி அமைத்து தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

விஜய் சேதுபதி படத்திற்கு டப்பிங் பேசி முடித்த வரலாறு பட நாயகி கனிகா – புகைப்படத்துடன் வெளியான அப்டேட்!

இந்த நிலையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

திரிஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலே நீங்க அவ்வளவு அழகு என ரசிகர்கள் அவரின் அழகை வார்த்தைகளால் வர்ணித்து வருகின்றனர்.

திரிஷாவின் மேக்கப் இல்லாத புகைப்படம்

https://www.instagram.com/p/BzcVPpunb9D/?igshid=1k6poifz58fud

மேலும் 1999 ஆம் ஆண்டு தான் எப்படி இருந்தேன் என்பது குறித்த பழைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B2WJbEsHmdJ/?igshid=dlqmz5rr34qd

பிளாக் அண்ட் வொயிட் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.