த்ரிஷாவின் ஃபேவரைட் ஹீரோ யார் தெரியுமா? அவரே சொன்ன தகவல்..!
திரிஷாவின் ஃபேவரைட் ஹீரோ குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

actress trisha talk about favorite hero
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. தமிழில் ஜோடி ,மௌனம் பேசியதே, சாமி, கில்லி , குருவி, மௌனம் பேசியதே, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது திரிஷா அவருடைய ஃபேவரைட் ஹீரோ குறித்து பேசி உள்ளார். அதில் எப்போதும் என்னுடைய ஃபேவரைட் ஹீரோ அஜித் தான் என்று கூறியுள்ளார். அதற்கு அடுத்ததாக விக்ரம் சூர்யா மற்றும் விஜய் ஃபேவரைட் லிஸ்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress trisha talk about favorite hero