Actress Trisha Opinion on Best Indian Actors
Actress Trisha Opinion on Best Indian Actors

விஜய் அஜித் ரஜினி கூட இல்லை இந்திய சினிமாவில் சிறந்த ஒரே தமிழ் நடிகர் இவர்தான் என திரிஷா கூறியுள்ளார்.

Actress Trisha Opinion on Best Indian Actors : தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 90-களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான டாப் ஹீரோக்களுடன் இவர் இணைந்து நடித்து விட்டார். தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

விஜயுடன் மீண்டும் இணைவேன்?? அவர் சிறந்த நடிகர் – பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ, அப்போ தளபதி 65 ஹீரோயின் இவர் தானா?

இப்படியான நிலையில் திரிஷா இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டிங்கில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் இந்திய சினிமாவில் சிறந்த 3 நடிகர்கள் யார் யார் எனக்கேட்டார்.

அதற்கு திரிஷா கமல்ஹாசன், மோகன்லால், ஆமிர் கான் என கூறியுள்ளார்.

Actress Trisha Opinion on Best Indian Actors
Actress Trisha Opinion on Best Indian Actors