Kajal Aggarwal Video About Vijay
Kajal Aggarwal Video About Vijay
தளபதி விஜயுடன் மீண்டும் இணைவேன், அவர் சிறந்த கோ அக்டர் என ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் காஜல் அகர்வால்.

Kajal Aggarwal Video About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லைவ் வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் விஜயுடன் மீண்டும் இணைவீர்களா அவரை பற்றி சொல்லுங்கள் என கேட்டுள்ளனர்.

அஜித் ரசிகர்கள் கொடுத்த தைரியம்.. மீண்டும் விஜயின் மாஸ்டருடன் மோதும் பிரபல நடிகரின் படம் – அதிரடி அறிவிப்பு.!

அதற்கு காஜல் அவருடன் மீண்டும் இணைவேன், சிறந்த கோ ஆக்டர், என்னுடைய பேவரைட் நடிகர் என கூறியுள்ளார். இதனால் காஜல் துப்பாக்கி 2 படத்தில் நடிக்க உள்ளார், அதனை தான் மறைமுகமாக கூறுவதாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here