புடவையில் க்யூட் போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோஸ் இதோ..!

Web Ads

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.

Actress Trisha Latest Photos Update
Actress Trisha Latest Photos Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Web Ad 2

தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் க்யூட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)