Tamannaah and Abdul Razzaq
Tamannaah and Abdul Razzaq

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actress Tamannaah Marriage : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா.

அஜித் விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் அருண் விஜய் – செம ரொமான்டிக் புகைப்படம்.!

வயது கூடிக்கொண்டே போனாலும் திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நடித்து வரும் தமன்னாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் உடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகைகளின் திருமணம் பற்றி நிறைய வதந்திகள் வைரலாகும் என்பதால் இது உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை. தமன்னா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.