Romantic Photos From Sinam Movie
Romantic Photos From Sinam Movie

நடிகர் விஜய் தான் நடித்து வரும் படத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Romantic Photos From Sinam Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக இருந்தாலும் வெற்றிக்காகப் போராடி வந்த இவருக்கு அஜித் கொடுத்த என்னை அறிந்தால் வாய்ப்பு அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.

குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய், வனிதா பதிவிட்ட கருத்தை பார்த்தீங்களா? – வைரலாகும் ட்வீட்.!

இந்த படத்தை தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் சினம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

இதனை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய் ஹேர் ஸ்டைல் சூப்பராக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.