Actress Second Marriage With 28 Years Old Actor.! | Bollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Sushmita Sen
28 வயது நடிகருடன் 42 வயது நடிகருக்கு நவம்பரில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Second Marriage : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சுஷ்மிதா சென். இந்தியாவில் இருந்து தேர்வான முதல் உலக அழகி இவர் தான்.

தற்போது இவருக்கு 42 வயதாகிறது, திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் 28 வயதே ஆனா மாடலிங் நடிகர் ரோமன் ஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

கவினுக்கும் சாக்ஷிக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா? – இவர்களுக்கும் காதலா?

அதனை உண்மை என உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் நவம்பரில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சுஷ்மிதா சென்னின் திருமணத்திற்கு அவரது இரண்டு மகள்களும் ஓகே சொல்லி விட்டதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

Susmita Sen
Susmita Sen
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.