Kavin Sakshi Aggarwal Age - A Shocking Report..! | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending CInema News | Trending cinema News
தவிக்கும் சாக்ஷிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ள உள்ள நிலையில் நெட்டிசன்கள் அவர்களின் வயது வித்யாசத்தை கண்டு ஷாக்காகியுள்ளனர்.

Kavin Sakshi Aggarwal Age : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கவினும் சாக்ஷி அகர்வாலும் இடையே காதல் மலர்ந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

பிக் பாஸ் எலிமினேஷனில் நடக்கும் ஏமாற்று வேலை.. உண்மைகளை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்.!

கவின் என்னதான் லாஸ்லியா பின்பு சுற்றி திரிந்து வந்தாலும் அவர் சாக்ஷியை தான் காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் என்ன வயது? என்பதை ஆராய்ந்த ரசிகர்களுக்கு கவின் சாக்ஷியை விட சின்ன பையன் என்பது தெரிய வந்துள்ளது.

ஆம், சாக்ஷிக்கு தற்போதைய வயது 33, கவினுக்கோ 28. இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 5 வருட வித்தியாசம் இருக்கும் போது இவர்களின் காதல் சாத்தியம் தானே.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.