Web Ads

சிவப்பு நிற உடையில் தேவதை போல் இருக்கும் சாக்ஷி அகர்வால்.!!

சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.

actress sakshi agarwal latest photoshoot photos
actress sakshi agarwal latest photoshoot photos

தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார்

சில மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான பயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.