புடவையில் கலக்கல் போட்டோ ஷூட்., இணையத்தை கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா..!
லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா.
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.
இந்த சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.
View this post on Instagram