பள்ளிப் பருவத்தை அனுபவித்தார்களா? இல்லையா? விஜய் சேதுபதியின் கேள்வி.. வெளியான முதல் ப்ரோமோ..!
இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரம் யார் வெளியேறப் போவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரம் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் ஆகவே இருந்தார்களா இல்லை கேரக்டரா மாறினாங்களா?
அது மட்டும் இல்லாம பல வருஷம் கழிச்சு பள்ளிப் பருவத்துக்கு அனுப்பி வச்ச போட்டியாளர்கள் அந்த நாட்களை அனுபவச்சாங்களா? இல்லையா? விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். வைரலாகும் வீடியோ.
View this post on Instagram