ஸ்டன்னிங் லுக்கில் ரம்யா பாண்டியன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ.!!

Web Ads

ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

actress ramya pandian latest photos viral

actress ramya pandian latest photos viral

ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பு சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் போன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.