லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.. குவியும் லைக்ஸ்..!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

actress ramya pandian latest photos
actress ramya pandian latest photos

ஜோக்கர் ,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் தனது காதலரை அறிமுகப்படுத்திய ரம்யா பாண்டியன் அவருடன் திருமணமும் முடிந்து ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.

தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.