டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா.!!

டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா.

இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா அதனைத் தொடர்ந்து அடங்கமறு, சங்கத்தமிழன் ,துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார், அரண்மனை போர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram