ஜிம் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் ராய் லட்சுமி.. போட்டோஸ் இதோ.!!

Web Ads

ஜிம் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் ராய் லட்சுமி.

actress raai lakshimi latest photoshoot

actress raai lakshimi latest photoshoot

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, வால்மீகி, தர்மபுரி, பருந்து, தாம் தூம், முத்திரை, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Web Ad 2

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடல் எடையை முழுவதுமாக குறைத்து ஜிம் உடையில் ஸ்லிம்மாக மாறி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)