லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.. குவியும் லைக்ஸ்.!!

Web Ads

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் லாஸ்லியா.

actress losliya latest photos update
actress losliya latest photos update

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது என்றே சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் முனிவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.