குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்ட கன்னிகா சினேகன்..!

Web Ads

குழந்தைகள் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் கன்னிகா சினேகன்.

Kanika Snegan released a video of children eating..!
Kanika Snegan released a video of children eating..!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பிரபலமானவர் சினேகன். இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

Web Ad 2

கமல்ஹாசன் இவர்களுக்கு காதல் கவிதை என பெயர் சூட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குழந்தைகள் அழகாக சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)