ஜிம்மில் தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜோதிகா‌.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி நடித்து வருகிறார்.

மேலும் சூர்யா, ஜோதிகா என இருவரும் ஃபிட்னஸ்ஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜோதிகா ஜிம்மில் தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ