Tag: Jyothika in Workout Video
ஜிம்மில் தலைகீழாக ஒர்க் அவுட்.. திகில் கிளப்ப வைக்கும் ஜோதிகாவின் வீடியோ.!!
ஜிம்மில் தலைகீழாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜோதிகா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் படங்களில்...