மாடர்ன் உடையில் கவர்ச்சி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் மேயாத மான் இந்துஜா.

Actress Indhuja Photo Shoot : தமிழ் சினிமாவில் ரத்தினகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் இந்துஜா. இவர் தற்போது தளபதி விஜயுடன் சேர்ந்து பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அரைகுறை உடையில் கவர்ச்சி, ரசிகர்களை கிற்ங்கடிக்கும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள்!

ஏற்கனவே ஒரு முறை பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியான புடவையில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்துஜாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.

Actress Indhuja Actress Indhuja Actress Indhuja

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.