Rashmika Mandanna Photos : Geetha Govindam, dear comrade, vijay deverakonda, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Rashmika Mandanna Photos :  அறைகுறை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Rashmika Mandanna Photos :

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பட வாய்ப்பால் சிவகார்த்திகேயனின் படத்தை நிராகரித்து இருந்தார்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா – ஒரே படத்தில் அடித்த ஜாக்பாட்!

விஜய் தேவரகொண்டாவுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் லிப் லாக் முத்த காட்சியில் துணிந்து நடித்திருந்த ராஷ்மிகா தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here