நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் ஹன்சிகா..!

Web Ads

நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஹன்சிகா

actress hanshika latest photoshoot photos

actress hanshika latest photoshoot photos

வேலாயுதம் படத்தில் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி ,தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)