டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

Web Ads

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சன் டிவி சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

Suntv Top 10 Serial TRP Update
Suntv Top 10 Serial TRP Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல் களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் அந்த வகையில் 32 வது வாரத்தில் சன் டிவி சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

Web Ad 2

1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. எதிர்நீச்சல்
5. மருமகள்
6. அன்னம்
7. ராமாயணம்
8. ஆடுகளம்
9. ஆறு மணி செய்திகள்
10. இலக்கியா

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Suntv Top 10 Serial TRP Update
Suntv Top 10 Serial TRP Update